Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீ நான் காதல் சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம், ரசிகர்கள் ஷாக்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ப்ரைஸ் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் சீரியல் மதிய வேளைக்கு மாற்றப்பட இருப்பதாக ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. ‌

ஏற்கனவே இந்த சீரியல் மதிய வேளையில் இருந்து இரவு நேரத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ‌

Nee Naan Kadhal Serial Time Change Details
Nee Naan Kadhal Serial Time Change Details