பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் இயக்கத்தில் நயன்தாரா – வெளியான அதிரடி தகவல், யார் அவர் தெரியுமா??

 தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் திரையுலகம் கொண்டாடி வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாரா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ரேம்போ ராஜ்குமார் அவர்களின் மகன் நவகாந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குனராக படம் இயக்க உள்ள நவ காந்த் கூறிய கதை நயன்தாராவுக்கு பிடித்துப் போகவே இந்த படத்தில் நடித்துக் கொடுக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பழம்பெரும் ஸ்டன்ட் மாஸ்டரான ராம்போ ராஜ்குமார் அவர்களிடம் உதவியாளர்களாக பணியாற்றிய ஸ்டண்ட் சில்வா, கனல் கண்ணன், பீட்டர் ஹெலன் ஆகியோர் தற்போது முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

19 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

21 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

21 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

21 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

21 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

21 hours ago