Maanaadu Movie Launch Stills
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தோட்டக்கலை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பாரதிராஜா, ஆர்கே சுரேஷ், எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் சூட்டிங் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என அறிவித்துள்ளார்.
இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாக நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…