nayanthara and son cute photos viral
குழந்தைகளுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு உயிர்,உலக் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அடுத்தடுத்த படங்களில் பிசியாக நயன்தாரா இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் முக்கிய பங்கு கொடுத்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது அடிக்கடி வெளியிட்டு வரும் நயன்தாரா தற்போது உயிர் உலக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…