நடிகை அனகா, மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார். முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் அனகா. இந்த படத்தில் அனகா, கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகை அனகா, கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நட்பே துணை படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த அனகாவா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…