Nandamuri Balakrishna starrer 'Akanda-2' released on OTT: Fans are excited
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா-2’ ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்
தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. இப்படத்தை பாலைய்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் இந்த படத்துடைய ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது.
போயபடி ஸ்ரீனு இயக்கிய இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நாளை 9-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான பார்வையாளர்களை ‘அகண்டா 2’ பெரியளவில் கவரவில்லை. இதனால் பாக்ஸ் ஆபீஸில் குறைந்த அளவிலே இந்தப் படம் வசூலை குவித்தது.
இதனிடையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைப்பதற்காக நெல்சன் திலீப்குமார் முயற்சி செய்தார். அவர் நடித்தால் ஆந்திரா உள்ளிட்ட தெலுங்கு பக்கம் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதற்கு பாலகிருஷ்ணா மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…