தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து பின்னர் கவர்ச்சி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து அதன் பின்னர் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் நமீதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வீரா என்ற தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி உள்ள இவர் தன்னுடைய பிறந்த நாளில் இந்த மகிழ்ச்சியான விஷயத்தை போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய கணவருடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
View this post on Instagram
View this post on Instagram