தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தேவயானி. இவரின் தம்பியான நகுல் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் சுரபி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் நகுல் அப்பாவானதற்காக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்போது தன்னுடைய செல்ல மகளுக்கு குல்பி என பெயர் வைத்துள்ளார். நகுல் என்ற பெயரிலிருந்து குல் என்ற வார்த்தையையும் சுரபி என்ற பெயரில் பி என்ற எழுத்தையும் சேர்த்து குல்பி என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…