nagarjuna-pair-up-with-dhanush-for-a-movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும் படம் உருவாக உள்ளது. மேலும் தனுஷ் 51 திரைப்படமாக சேகர் கம்முலா இயக்கத்தில் படம் ஒன்று உருவாக உள்ளது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படியான நிலையில் நடிகர் நாகார்ஜுனா இந்த படத்தில் இணைந்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…