Naayaadi Movie Tamil Teaser Update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் இன்று பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இரண்டு பாடங்களும் சரிசமமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றன. இந்த படங்கள் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் இடைவேளை நேரத்தில் நாயாடி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதர்ஷ், கிருஷ்ணகாந்த் மற்றும் லோகநாதன் என மூன்று இயக்குனர்கள் இணைந்து திகில் திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளனர். படத்தில் ஆதர்ஷ் மணிகாந்தன் நாயகனாக நடிக்க காதம்பரி, அரவிந்த் சாமி, Fabby, நிவாஸ் மற்றும் ரவிச்சந்திரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மணி சுரேஷ் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் இணைந்து மாயா கிரியேஷன் மற்றும் ஆத்விக் விஷுவல் மீடியா நிறுவனங்கள் மூலம் இந்த படத்தை தயாரித்து உள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு படங்களுடன் இந்த நாயாடி படத்தின் டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இருவரும் நடிகர்களான அஜித் விஜய் படங்களுடன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ள காரணத்தினால் நிச்சயம் படம் அழுத்தமான கதைகளை கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இந்த படத்தில் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…