தல அஜித் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படம் வரும் தீபாவளி அல்லது பூஜை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகின்றது.
வலிமை படத்திலிருந்து சமீபத்தில் நாங்க வேற மாதிரி பாடல் ரிலிஸானது.
இந்நிலையில் நாங்க வேற மாதிரி பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
அதோடு தமிழகம் தாண்டி இப்பாடலை ஆந்திரா மற்றும் கேரளா சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மோகன்லால், பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர் என பல நடிகர்கள் வெர்ஷனில் இந்த நாங்க வேற மாதிரி பாடல் எடிட் செய்து வெளிவந்துள்ளது. இதோ அந்த வீடியோக்கள்..
Naanga Vera Maari????????#NaangaVeraMaari × Lalettan Version !! @Mohanlal #Mohanlal #Drishyam2 pic.twitter.com/EhPxFPnxQe
— Mohanlal Fans Club (@MohanlalMFC) August 4, 2021
Naanga Vera Maari – ft – @tarak9999 pic.twitter.com/jbTGYb3e4X
— ' (@Murali4Tarak) August 5, 2021
Naanga Vera Maari #Prabhas ???? pic.twitter.com/ELPYF714oZ
— Kiranᴿᵃᵈʰᵉˢʰʸᵃᵐ???? (@Kiran___Prabhas) August 6, 2021