Naane Varuven Movie Poster Trolls
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் வித்தியாசமான 2 கெட்டப்பில் இருக்கும் இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆன நிலையில் பலரும் இதனை கலாய்த்து வருகின்றனர்.
காரணம் போஸ்டரில் இடம் பெற்றுள்ள ஒரு கெட்டப் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. இன்னொரு கெட்டப் வடசென்னை படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…