தலைவர் 169 படத்திற்கு முன்னரே ரஜினியை வைத்து இயக்கிய நெல்சன்… இது செமையா இருக்கே

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து உருவாகும் தலைவர் 169 படத்தை இயக்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நெல்சன் முதல் முறையாக இயக்குகிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அவர் இதற்கு முன்னதாகவே ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார் என்ற விஷயம் தெரியுமா. ?

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னர் நெல்சன் திலீப் குமார் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். அப்படி பல பிரமாண்ட விருது விழாக்களையும் இவர் இயக்கியுள்ளார். விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி காந்த் என மூவரும் மேடையில் ஒன்றாக நின்று பேசிய விருது விழா நிகழ்ச்சியை இயக்கியவர் இவர்தான் என தற்போது தெரியவந்துள்ளது.

இவரால் மேடையில் ஒன்றாக தளபதி விஜய் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் நின்றனர். தற்போது இவர்கள் மூவரையும் இயக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார் நெல்சன். ரஜினியை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Nelson And RajiniKanth Combo Secrets
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

17 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

17 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

17 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

18 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

18 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

18 hours ago