தளபதி விஜய் பற்றி பாராட்டி பேசிய மிஷ்கின். என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மிஷின். இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அண்மையில் லியோ படப்பிடிப்பை நிறைவு செய்த மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில் அப்பாடக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அது இணையதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு பயங்கரமாக வைரலானது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜயை பாராட்டி மிஷ்கின் பகிர்ந்திருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், லியோ படபிடிப்பு தளத்தில் படப்பிடிப்பின் போது இருவரும் மோதிக் கொள்ளும் பயங்கரமான சண்டை காட்சிகள் நடைபெற்றது, அப்போது அந்த ஷூட்டிங் முடிந்தவுடன் உடனடியாக தளபதி விஜய் என்னிடம் வந்து “ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா” என்று கேட்டு பாசத்துடன் என்னை கட்டி அணைத்துக் கொண்டார். அதில் ஒரு பாசம் தெரிந்தது, அவர் ஒரு உண்மையான ஹீரோ தான். எனக் கூறி அப்பேட்டியில் பாராட்டியுள்ளார்.


mysskin-viral-interview-about-vijay
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

18 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

18 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

18 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

18 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

18 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

21 hours ago