My son will definitely come to cinema.. Soundarya Rajinikanth.!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதாவது சௌந்தர்யா ரஜினிகாந்த் என் மகன் வருங்காலத்தில் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவார் என்று கூறினார்.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…