muthazhagu-serial-heroine-gave-a-terror-dance
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அடுத்ததாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவலா என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானது. தமன்னாவின் முரட்டுத்தனமான ஆட்டத்தில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியின் முத்தழகு சீரியல் நடித்துவரும் சோபனாவும் இணைந்துள்ளார்.
மால் ஒன்றில் காவாலா பாட்டுக்கு பயங்கரமாக குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் தமன்னாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…