கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்த பல அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் துணிவு திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் இப்படத்தின் டைட்டில் பெயரை வைத்து பாசிட்டிவான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், உங்களது இலக்கை நோக்கி ஓடும் போது உன்னால் முடியாது என யார் தடுத்தாலும் அனைத்தையும் தாண்டி ஓட வேண்டும் என்றால் துணிவு முக்கியம் என்று கூறும்படியான ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…