மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – வைரல்

மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – வைரல்

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான காந்தா படமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

மேலும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீதாராமம்’ என்ற தெலுங்கில் உருவான படம், தமிழ், மலையாளம், இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதை, ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இப்படத்தை அடுத்து துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர்.

இந்த ஆல்பத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘பீகி பீகி’ என்று தொடங்கும் இப்பாடலை அவர் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் ஜஸ்லின் ராயல் பாடியுள்ளனர். இந்த ஆல்பம் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துல்கர் சல்மான், மிருணாள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது என கூறப்படுகிறது.

Mrunal Tagore – Dulquer Salmaan’s first album song – viral
dinesh kumar

Recent Posts

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

5 hours ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

5 hours ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

5 hours ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

5 hours ago

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…

5 hours ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

22 hours ago