Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருவியில் குளிக்கும் வீடியோ வெளியிட்ட மௌன ராகம் சீரியல் ரவீனா..

mouna-raagam serial raveena-viral-photos

தமிழ் சினிமாவில் வெளியான ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இதைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீசன் 2 நிகழ்ச்சியில் நாயகியாக நடித்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலரை இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரவீனா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவியல் உலாச குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.