Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வருடம் வெளியாக போகும் 7 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்,வைரலாகும் தகவல்

most-expected-tamil-movies-in-2024 update

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் இந்த வருடமும் அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் போன்ற நடிகர்களின் நடிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அந்த படங்கள் என்னென்ன? என்பதை பார்க்கலாம் வாங்க

1. தி கோட்

2. தங்கலான்

3. விடாமுயற்சி

4. இந்தியன் 2

5. வேட்டையன்

6. கங்குவா

7. அமரன்

இதை ஏழு படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

most-expected-tamil-movies-in-2024 update
most-expected-tamil-movies-in-2024 update