தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவின் சுரேகாவிடம் வந்து நந்தினி நான் பாட்டு பாடுறேன் நீங்க கண்ண மூடி கேளுங்க என்று சொல்ல அதனா இன்டர்நெட்டில் கேட்டுக்கொள்கிறேன் நீ கிளம்பு என்று சொல்லிவிடுகிறார் மறுபக்கம் அருணாச்சலத்திடம் சூர்யா அவ இங்க தேவையில்லாம இருந்து கஷ்டப்பட வேண்டாம் அவங்க அவங்க வீட்ல போய் சந்தோஷமா இருக்கட்டும் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி சூர்யாவிடம் உங்க வேண்டுதலையும் தாண்டி நான் செத்துப் போயிருந்தா என்ன பண்ணி இருக்கீங்க என்று கேட்க சூர்யா ஓடி வந்து நந்தினி என் வாயை பொத்துகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.