தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் ரிஜிஸ்டர் ஆபீசில் இருக்கும் ஆபிஸர் நீங்க மாத்தி மாத்தி பேசி அவங்கள குழப்பாதீங்க அவங்களே சொந்தமா முடிவெடுத்து சொல்லட்டும் என்று சொல்ல எத்தனை தடவை சொன்னாலும் உண்மை ஒன்னு தானே சார் என்று சுந்தரவல்லி என்று கொடுக்கிறார்.
பொதுவாவே உன் விஷயத்துல முடிவெடுக்க முடியலையென்றால் திருவோல சீட்டு போட்டு பார்த்து தானே முடிவெடுப்பை அதே மாதிரியே எடு என்று நந்தினி கையில் சீட்டு கொடுக்கிறார். நந்தினையும் குலிக்கு போட்டு சீட்டை எடுக்கப் போகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.