தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி நந்தினிக்கு செய்த சதியில் அசோகன் சிக்கிவிட குடும்பத்தினர் முன்னிலையில் அனைவருக்கும் வணக்கம் வைப்பது போல சைகை காட்டுகிறார் அசோகன் இதனால் நந்தினி இடம் வணக்கம் சொல்ல சுந்தரவல்லி எதுக்காக வேலைக்காரிக்கு எல்லாம் வணக்கம் சொல்லிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல, சூர்யா அசோகனைப் போல் செய்து காட்டி கிண்டல் அடிக்க நந்தினி அவர பார்த்தா வேணும்னே சொல்ற மாதிரி இல்ல என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இதை நான் யாரை வெறுப்பேத்தறதுக்காகவும் சொல்லல டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கு நந்தினி என்று சொல்லி சுந்தரவல்லி முன் பாராட்டி பேசுகிறார்.என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


