தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுரேகா அம்மா கை வலிக்கு அவங்க மஞ்ச கயிறை தூக்கி எறிஞ்சதுதான் காரணம் என்று தோணுது என்று சொல்ல டாக்டருக்கு என்ன வியாதி என்று தெரியவில்லை இவ சொல்லிட்டா என்று சொன்னேன் திரும்பவும் அந்தக் கயிறை கட்டிட சரியாகிவிடும் என்று தோணுது என்று சொல்ல மாதவி மற்றும் சுரேகா இருவரும் கோபப்பட நந்தினி சொல்றத கேட்டாதா என்ன என்று சொல்லுகிறார். நான் அதுக்கு அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட இவங்க கேட்க மாட்டாங்க நீ போம்மா என்று சொல்லி அனுப்பி விட சுரேகாவிற்கு மாத்திரை கொடுக்கின்றனர்.பாரில் விவேக் மற்றும் சூர்யா உட்கார்ந்து கொண்டிருக்க விவேக் சூர்யாவை குடிக்க சொல்ல எனக்கு வேண்டாம் என சொல்லுகிறார். என்னாச்சு திருந்திட்டியா என்று கேட்க இல்ல நந்தினி தான் குடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்கா என்று சொல்ல விவேக் சிரிக்கிறார். வாழ்நாள் ஃபுல்லாவா என்று கேட்க இன்னைக்கு மட்டும் தான் என சொல்லுகிறார்.
யார் சொன்னாலும் நீ குடிக்காம இருக்க மாட்ட இப்ப என்ன காரணம் என்று கேட்க அவ ஒரு கண்டிஷன் போட்டு இருக்கா, நான் குடிச்சிட்டு போனா அவளும் குடிப்பாலாம் என்று சொல்ல அப்போ எனக்கு சரக்கு இல்லையா என்று கேட்க உனக்கு இருக்கு என சொல்லி விவேக்கை குடிக்க சொல்லுகிறார். விவேக் ரசித்து ருசித்து குடிப்பதை பார்த்து விட்டு சூர்யா டென்ஷன் ஆகிறார். அதெல்லாம் நீ பார்க்காத மச்சான் குடி என்று சொல்ல எனக்கு ஒரு ஐடியா இருக்கு அவ 11 மணிக்கு எல்லாம் தூங்கிடுவா அதனால நான் அப்படி இப்படின்னு சுத்திட்டு ஒரு ஒரு மணிக்கு வீட்டுக்கு போகவா என்று கேட்டால் சூப்பர் ஐடியா மச்சான் என்று சொல்ல சூர்யாவும் குடிக்க ஆரம்பிக்கிறார். மறுபக்கம் நந்தினி சூர்யாவுக்காக காத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
ஒருவேளை குடிச்சிட்டு வர்றதுனால லேட்டா இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் அருணாச்சலம் வந்து எதுக்குமா இங்க உட்கார்ந்துகிட்டு இருக்க சூர்யா சாருக்காக தான் என்று சொல்ல, அவன் என்னைக்கு கரெக்டா வந்திருக்கான் என்று சொல்லிவிட்டு, டெய்லியும் அவன் வர வரைக்கும் இப்படித்தான் முழிச்சுகிட்டு இருப்பியா என்று கேட்க அவரு வந்தா சாப்பிடாம படுத்துறாரு அதனாலதான் சாப்பிட கொடுக்கலாம்னு என்று சொன்னால் எனக்கு அப்புறம் இந்த வீட்ல அவன் சாப்பிடனும்னு நினைக்கிற ஒரு ஆள் இருக்கும்போது சந்தோஷமா இருக்குமா ஒரு காலத்துல அவளுக்காக நாங்க சாப்பிடாம காத்துக்கிட்டு இருப்போம். அவன் இது மாதிரி ஆனதுல இருந்து யாரும் அவனைப் பத்தி பேச கண்டுக்கறது கிடையாது என்று சொல்ல எல்லாமே ஒரு நாள் மாறும் ஐயா என்று சொல்ல மாறுதோ இல்லையோ ஆனால் நீ இப்ப சொல்றத பார்க்கும்போது ஆறுதலா இருக்குமா என்று சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வரும் சூர்யா போதையில் தள்ளாடுகிறார். எப்படியாவது அவளுக்கு தெரியாம போய் படுத்துடனும் என்று சொல்லி பார்க்க கதவு திறந்திருப்பதை பார்த்து ஒருவேளை முழிச்சிகிட்டு இருப்பாலோ என்று யோசிக்கிறார். ஒருவேளை நம்ம லேட்டா வர்றத தெரிஞ்சி குடிச்சுட்டு வரோன்றத கண்டுபிடிக்க தான் வெயிட் பண்ணுவாளோ என்று சொல்லிவிட்டு இப்ப என்ன பண்றது என யோசித்து விட்டு எப்படி நடக்க வேண்டும் என்பதை அவரே நடந்து பார்க்கிறார். பிறகு ஸ்மெல் வருவதை பார்த்து இது மாதிரி ஸ்மெல் வராமல் எந்த சரக்கும் கிடைக்காதா இத பத்தி ஏதாவது கண்டுபிடிக்க சொல்லணும் என்று சொல்லிவிட்டு இதுக்காக நம்ம பிரண்டு ஒரு ஐடியா கொடுத்தானே என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து கொய்யாப்பழம் எடுத்து சாப்பிடுகிறார்.
பிறகு பாக்கு போடுகிறார். இதுக்கு மேல எவனாலும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லிவிட்டு சூர்யா வீட்டுக்குள் புலம்பிக்கொண்டே வர நந்தினி பார்க்கிறார். இவ என்ன இங்க இருக்கா என்று கவனித்த சூர்யா எப்படியாவது சமாளிக்கணும் என்று நினைக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவின் சுரேகா வலியில் இருக்க நந்தினி சூர்யாவிடம் இதை நீங்க எப்படியாவது அவங்க கைல கட்டணும் என்று சொல்ல சரி என்று சொல்லிவிட்டு சுரேகா கையில் நந்தினி கட்ட வைக்கிறார். இந்தக் கயிறு யாரும்மா என் கையில கட்டுனது காலையில் எழுந்திருச்சு பார்க்கும்போது வலியும் இல்லை வீக்கம் இல்லை என்று சொல்ல நான் தான் வந்தேன் கூட்டிட்டு போய் கட்ட வச்சேன் என்று சொல்ல முதல்ல அதை கழட்டி ஏறி என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். நீ எதுக்கு இவ்வளவு நேரம் முழிச்சுக்கிட்டு இருக்க என்று கேட்க உங்களுக்காக தான் நினைவு நந்தினி சொல்லுகிறார் ஏன் என்று கேட்க நீங்க லேட்டா வந்தா மனசெல்லாம் பதறுது என்று நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


