Categories: NewsTamil News

மூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான், புதிய புகைப்படங்களுடன் இதோ!

மூக்குத்தி அம்மன் நயன்தாரா நடித்து வரும் படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏனெனில் நயன்தாரா இதில் அம்மனாக நடிக்கிறார் என்பதால், இந்நிலையில் இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி மனம் திறந்துள்ளார்.

இப்படத்தில் பாலாஜி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவராக இருப்பாராம், தன் குடும்ப செலவுகள் அன்றாட தேவைக்கே கஷ்டப்படுவாராம்.

அவருடைய வாழ்க்கையில் மூக்குத்தி அம்மனான நயன்தாரா வந்த பிறகு ஏற்படும் மாற்றமே இப்படத்தின் கதையாம்.

தற்போது இப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதோ…

admin

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

5 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

5 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

5 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

5 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

5 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

8 hours ago