டி இமான் முன்னாள் மனைவி போட்ட பதிவு..? புகைப்படங்களுடன் இணையத்தில் வைரல்.!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இமான். இவர் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

12 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனையடுத்து இமான் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பனிரெண்டு வருடங்கள் செய்து கொண்டும் என்னால் இன்னும் எதையும் மறக்க முடியவில்லை அதற்குள் உங்களுக்கு இரண்டாவது திருமணம் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் மோனிகா.

இதனை தொடர்ந்து தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்த புதிய உறவினர்கள் என தெரிவித்துள்ளார். உண்மையான அன்பு பாசம் கிடைக்காமல் நானும் என்னுடைய குழந்தைகள் தவித்த போது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது இவர்கள்தான். தற்போது இவர்கள் எங்களுடன் வந்து சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இருவரையும் என்னுடைய மூன்றாவது மற்றும் நான்காவது மகள்களாக வளர்ப்பேன். அவர்களுக்கு அம்மாவாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Ameera Official Teaser

Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar

6 hours ago

‘ஓம்’ பட விழாவில் அரசியல் பேசினாரா தனுஷ்? ரசிகர்கள் மத்தியில் சொன்ன கருத்து!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

மீண்டும் சண்டியர் ஆக வருகிறார் கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

1 day ago

மீண்டும் நடிக்க வருகிறாரா முதலமைச்சர் விஜய்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…

1 day ago

ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம்… தனுஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

2 days ago

சீன் திரை விமர்சனம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…

2 days ago