MK Stalin About Vijay Political Entry update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வரும் இவர் தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில் பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்காக பணியாற்ற அரசியலில் இறங்கி உள்ள விஜயை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகவே போட்டியிடவில்லை எனவும் இன்னொரு பக்கம் கருத்துக்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…