Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ்,சிவகார்த்திகேயனுடன் மோதும் அருண் விஜய்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தீபாவளி பொங்கல் என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் மோத இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு இரண்டு படங்களுக்கு இடையே கடுமையான மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம்.

இந்த மூன்று படங்களுக்கு இடையே மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க எந்த படத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்க.

Mission chapter 1movie release Update
Mission chapter 1movie release Update