Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் OTT யில் வெளியாக இருக்கும் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி”.. தேதி என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு

Miss Shetty Mr polishetty movie ott release Update

இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ . இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடித்துள்ளார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.