Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்த மிஸ் சென்னை அழகி. வீடியோ வைரல்

miss-chennai-aisha-shopping-in-velavan-stores

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் உதயமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடை தான் வேலவன் ஹைபர் மார்க்கெட். ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தூத்துக்குடியை தொடர்ந்து சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தலத்துடன் புதிய கிளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் உதயமானது. இங்கும் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் கிடைப்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

எங்குமே கிடைக்காத விலையில் தரமான பொருட்களாக கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை இந்த கடை ஃபேவரைட் ஆக மாறி உள்ளது. தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வரும் நிலையில் மிஸ் சென்னை அழகி ஆயிஷா ஷாப்பிங் செய்துள்ளார்.

miss-chennai-aisha-shopping-in-velavan-stores
miss-chennai-aisha-shopping-in-velavan-stores

விதவிதமான ஆடை ஆபரணங்கள் கலெக்ஷனை பார்த்து அசந்து போய் உள்ளார். வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலில் விஜய் அணிந்திருந்த ஷர்ட் போன்ற ஒன்றை பார்த்ததும் இன்னும் வியந்துள்ளார். ரஞ்சிதமே பாடலின் இதை பார்த்ததும் எனக்கு இந்த ஷர்ட் ரொம்ப பிடிச்சு போச்சு என தெரிவித்துள்ளார்.