meera jasmine new pic viral
தமிழ் சினிமாவில் விஷால், விஜய் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். இந்த படங்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்.
திருமணமானதும் உடல் எடை குண்டாக மாறிய மீரா ஜாஸ்மின் தற்போது எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் அடுத்த அடுத்த வாய்ப்புகளுக்காக இளம் நடிகைகளுக்கு டக் கொடுக்கும் வகையில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முன் அழகு தெரிய ஓவர் கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இப்படியே போனா அடுத்து பிகினிக்கு போயிடுவீங்க போல என கிண்டல் அடித்து வருகின்றனர்.
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…