Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட மீரா ஜாஸ்மின், போட்டோஸ் இதோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். சண்டக்கோழி உடைத்த பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.

மீரா ஜாஸ்மின் உடல் எடை கூடி காணப்பட்ட நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னமும் அப்படியே அதே அழகோடு இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நீங்க திரும்பவும் நாயகியாக நடிக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)