Meera Jasmine in Latest Photos
தமிழ் சினிமாவில் சண்டைக் கோழி உட்பட பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் மீரா ஜாஸ்மின்.
தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். இதனால் திரை உலகை விட்டு விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
உடல் எடை கூடி இருந்த அவர் படங்களில் நடிப்பதற்காக எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார். அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ள இவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது செம டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…