தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். தளபதி விஜய் விஷால் என பல நடிகர்களுக்கு ஜோடியாக இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். குழந்தை குடும்பம் என ஆனதும் உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.
இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். இப்படியான நிலையில் இவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் தீயாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
Create your own magic'!???? pic.twitter.com/qkjCOAq1dH
— Meera Jasmine (@Meerajasminee) February 14, 2022