Meera Chopra About Ajith Birthday Details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜித் ஒவ்வொரு வருடமும் மே ஒன்றாம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த வருடமும் அவருடைய பிறந்த நாள் கடந்துவிட்ட நிலையில் இன்று பாலிவுட் நடிகை மீரா சோப்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே அஜித் குமார் என பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் அஜித்தின் பிறந்தநாள் மே 7 தானா என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அஜித் பப்ளிசிட்டிக்காக மே ஒன்று என தனது பிறந்தநாளை மாற்றிக் கொண்டார் எனவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இன்று குக்கு வித் கோமாளி புகழ் அஸ்வின் குமாருக்கு பிறந்த நாள். இவரையும் ரசிகர்கள் ஏகே என அழைப்பதுண்டு. இதைத்தான் தவறுதலாக அஜித்குமார் என புரிந்துகொண்டு மீரா சோப்ரா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ட்வீட்டை வைத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…