Samantha in Modern Photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடத்தில் அவருடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
பின்னர் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வந்த இவர் விவாகரத்துக்குப் பிறகு இன்னும் கிளாமர் காட்ட தொடங்கி விட்டார். சமூக பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்திரிக்கை ஒன்றிற்காக வித்தியாசமான உடையில் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…
KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega