Don Movie Trailer Record in YouTube
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் என்ற படத்தில் நடித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் எஸ் ஜே சூர்யா, சூரி, சிவாங்கி என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து இருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…