Meena in Preganancy Video
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனித்து வந்தார். இவரது மகள் நைனிகா கூட தளபதி விஜயின் மகளாக தெறி படத்தில் நடித்து இருந்தார்.
இவரும் தற்போது மீண்டும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மீனா வயிற்றில் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
ஆனால் இது உண்மை கர்ப்பம் இல்லை. படத்துக்கான கெட்டப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Sokka Vachaale Video Song | Thagappan | Jiiva | Rajisha | Marshall Robinson | Ra.Venkat…
இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான்…
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த…
தென்னிந்தியத் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.…
நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் இயக்குநருமான வம்சியும் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும்…
சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவின்…