இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று இஞ்சி.இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்கவும்,இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
குறிப்பாக மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த இஞ்சியை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.