Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜ் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது.

இது வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக நடுவராக பங்கேற்று வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த இவர் பல வருடங்களாக சமையல் துறையில் கலக்கி வருகிறார்.

தனது கை பக்குவத்தால் இவர் கவராத திரை பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். இவரை பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்து இருந்தாலும் இவரது குடும்பத்தை பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mathambatti rangaraj family photo viral
Mathambatti rangaraj family photo viral