Categories: NewsTamil News

அமோசான் பிரைமில் நவம்பர் 14 மாஸ்டர்? வெளிவந்த அறிவிப்பு !

முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நம் தமிழ் சினிமாவின் தளபதி, விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதன் முறையாக வில்லான் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தற்போது கொரொனா காரணமாக தள்ளிப்போய் இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் கண்டிப்பாக அடுத்து வரும் பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் வெளிவர அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது.

சமீபத்தில் மாஸ்டர் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் இருந்து சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் அமேசான் நிறுவனம் OTT தளத்தில் வெளியிட கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தற்போது அதே போல் அமேசான் பிரைம் வெளியிடுவதை போலவே பொய்யான மாஸ்டர் படத்திற்கு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு புகைப்படத்தை யாரோ ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தான். ஆம் கொஞ்சம் கூட அச்சு பிசராமல் இருக்கும் மாஸ்டர் பிரைம் ரிலீஸ் என்ற புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

admin

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

3 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

3 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

3 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

3 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

3 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

3 days ago