பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் தளபதி விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் அவருடன் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
மாநகரம் மற்றும் கைதி போன்ற தரமான திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைபடத்தை இயக்கியுள்ளதால், ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கத்தி திரைப்படத்திற்கு பின் இசையமைப்பாளர் அனிருத் தளபதி விஜயுடன் மீண்டும் இணைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மதம் 9 ஆம் தேதி வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனாவால் தள்ளி போனது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…