மாஸ்டர் படம் ஜனவரி 2021 பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. அண்மையில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான டீசரை மிகுந்த அளவில் கொண்டாடினார்.
சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் இடம் பிடித்ததோடு 20 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் சாதனை செய்தது.
டீசரில் பல விசயங்களை கணித்த ரசிகர்கள் நம் அனைவருக்கும் குழந்த நட்சத்திர நடிகராகவே பரீட்சயமான மகேந்திரன் எங்கே என தேடினர். பின் அவர் இருப்பதையும் கண்டு பிடித்துவிட்டனர்.
இதற்கு மகேந்திரனும் இது டீசர் தானே, மெயின் பிச்சர் இன்னும் இருக்கு என கூறினார்.
தினமும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார். கடந்த வருடம் முதல் அவர் இந்த நற்பணியை செய்து வருகிறாராம்.
இது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…