Categories: NewsTamil News

மாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த செம மாஸ் தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் முதன் முறையாக தளபதி விஜய் கைகோர்த்து நடித்துள்ள படம் மாஸ்டர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் மாஸ்டர் படத்தை போலவே பல சிறு படங்களின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. மேலும் இந்த கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு சிறு படங்கள் தான் முதலில் வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது.

ஆனால் ஊரடங்கு முடிந்த பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தான், முதலில் திரையிடப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதை போல் வரும் ஜூன் 22, அதாவது தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தை குறித்து அப்டேட் வரும் என்று தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

1 day ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 day ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

1 day ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

1 day ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

1 day ago