தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் திரைக்கு வந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்க படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
தற்போது தமிழ்கத்தில் ஜெயராஜ், ப்னிக்ஸ் மரணம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் குரல் கொடுக்க, விஜய் இன்னும் குரல் கொடுக்கவில்லை. இதற்கு பலரும் அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் பேசுவார் என கிண்டல் செய்தனர்.
அதற்கு நடிகர் தாடி பாலாஜியும் நான் இசை வெளியீட்டு விழாவில் பேசும் நடிகர் இல்லை என கலாய்த்துள்ளார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…