கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின்.
இவர் இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தப் படத்தில் வில்லியாக ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். திரையரங்குகளில் வெளியாகி கலக்கிய இந்த திரைப்படம் தற்போது ஜனவரி ஒன்பதாம் தேதி ஜீ 5 இல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…