Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜ் பாரதிராஜாவின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயமாக வலம் வருபவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ் டாக்டர் ஆக பணியாற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த இவர் தற்போது அப்பாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இவர் சாதுரியன் என்ற படத்தில் நடித்த போது நாயகியாக நடித்த நந்தனாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மதிவதனி மற்றும் அர்த்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது இவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் மனோஜ் பாரதிராஜாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்காங்களா? தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின்கள் ரெடி என கூறி வருகின்றனர்.

Manoj Bharathi Raja family photo viral
Manoj Bharathi Raja family photo viral