Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மம்மூட்டி போட்ட பதிவு

mammootty-conveys-heartfelts-condolences-to-vijayakant

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்மூட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனது நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பை திரையுலகினர், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் நானும் ஆழமாக உணர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். “,