விக்ரமுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மலையாள நடிகர் டோவினோ தாமஸ்

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்களான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் ஆக நடித்திருக்கும் இவர் இப்படத்தின் வெளியிட்டுருக்கான ப்ரமோஷன் பணிகளில் படகுழுவினருடன் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக பல இடங்களுக்கு சென்று வரும் நடிகர் விக்ரம் சமீபத்தில் கேரளா சென்றிருந்தார்.

அப்போது, மலையாள திரை உலகில் பிரபல முன்னணி நடிகராகவும் நடிகர் விக்ரமின் தீவிர ரசிகருமான நடிகர் டோவினோ தாமஸ் நடிகர் விக்ரமுடன் இணைந்து செல்ஃபி எடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

22 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

1 day ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

1 day ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

1 day ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

1 day ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

1 day ago