Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சேலையில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனன்

Malavika Mohanan latest traditional photos

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாளவிகா மோகன் தற்போது புடவையில் கவர்ச்சி எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்